100,000 JOBS sri lanka ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகள் PDF Application download . (not valid without DS Office Stamp) வேலைவாய்ப்பு நேர்முகப் பரீட்சை பெப்ரவரி 26ஆம் திகதி முதல் 05 நாட்களுக்குள் - தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரிகளு க்கு 06 மாதகால பயிற்சி - பயிற்சிக் காலத்தில் ரூ. 22,500 மாதாந்தக் கொடுப்பனவு - பயிற்சியின் பின்னர் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் நிரந்தர அரச வேலைவாய்ப்பு மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தின் உயர்ந்தபட்ச சமூக நலன்பேணலைக் கருத்திற்கொண்டு குறைந்த வருமானமுடைய குடும்பங்களின் அங்கத்தவர்களுக்கு நிரந்தர வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் துரித கதியில் அரச வேலைவாய்ப்புகளை வழங்கும் செயற்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்கவும் விண்ணப்பதாரிகள் கடந்த ஜனவரி 20ஆம் திகதி செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமான அறிவித்தலில் குறிப்பிட்டுள்ள மாதிரி படிவத்திற்கமைய தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவங்களை 2020.02.15ஆம் திகதிக்கு முன்னர் தமது பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் கையளிக்க வேண்டும். தகவல் உறுதிப்படுத்தல் கிராம உத்தியோகத்தரினால் க...